Sunday, April 13, 2008

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ்வெளி இணைய தளம் இன்று தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது...

தமிழ்வெளி வாசகர்கள், வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் தமிழ்வெளி நிர்வாகத்தின் சார்பில் நன்றியை உரித்தாக்குகின்றோம்....

தமிவெளி திரட்டி சேவை மட்டுமின்றி வேலைவாய்ப்பு இணைய தளம் சேவையையும் வழங்கி வருகின்றது....

இந்த இரண்டாம் ஆண்டில் தமிழ்வெளியின் சார்பில் "வீதி" இணைய இதழும் அச்சிதழாக தற்போது வந்து கொண்டிருக்கும் ஆனால் இணையத்தில் பெற இயலாத சில பத்திரிக்கைகளையும் தமிழ்வெளி சார்பில் வெளியிட உள்ளோம்.

வாசகர்கள், வலைப்பதிவாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு மீண்டும் தமிழ்வெளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்...

More than a Blog Aggregator

தை-கவிதை திருவிழா

தமிழ்வெளி வேலைவாய்ப்பு தளம்

தமிழ்வெளி பேட்டிகள்

5 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

தமிழ்வெளியின் தமிழ்ப்பணிக்கு
வாழ்த்துகள்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Osai Chella said...

காலவெளியில் நடைபழகும் தமிழ்வெளியின் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

HK Arun said...

இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் தமிழ்வெளிக்கு வாழ்த்துக்கள்.

எதிர்வரும் ஆண்டில் மேலும் பல முனைப்புகளுடன் தமிழ்வெளி பிரகாசிக்க வாழ்த்துகின்றேன்.

நன்றி

+Ve அந்தோணி முத்து said...

நூற்றாண்டு காண மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

இறையருளால் அனைத்தும் நலமே நிறைவேறும்.

Unknown said...

இரண்டாம் ஆண்டில் தடம் பதிக்கும் "தமிழ்வெளி"யின் சேவை தொடர வேண்டுமென "களத்துமேடு" வாழ்த்துகின்றது.