
தமிழ்வெளி வேலைவாய்ப்பு இணைய தளம் தமிழ்வெளி இணைய தளம் புதிய முயற்சியாக வேலைவாய்ப்பு தகவல் மற்றும் தேடும் இணையதள சேவையை முதன் முறையாக தமிழில் வெளியிடுகிறது, இந்த தளம் ஆங்கிலத்திலும் பயன்படுத்தும் படி உள்ளது....
இந்த தளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் குறைந்த அனுபவம்(0-4 வருடங்கள்) உள்ளவர்களுக்கான தகவல்களுக்கு முக்கியத்துவமளிக்கின்றது.
உங்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்பு தகவல்களை இந்த தளத்திற்கு தந்துதவுமாறு வேண்டுகிறோம்...
தமிழ்வெளி வேலைவாய்ப்பு இணைய தளத்திற்கு இங்கே சொடுக்கவும்
வேலைவாய்ப்பு விளம்பரங்களை இந்த சுட்டியில் தரலாம்...
WWW.TAMILVELI.COM

No comments:
Post a Comment