'தை' இது கவி'தை' திருவிழா...உழைப்புக்கவுச்சியற்ற ஒரு சொல்லும்
கவிதை தராது
தமிழ்நெடுக உழைப்புக்கவுச்சி
இன்னும் இன்னும் அது கவிதை தரும், தந்து
கொண்டேயிருக்கும்...
'தை' இது கவி'தை' திருவிழா, பாவலர் அறிவுமதி அவர்களின் 'தை' காலாண்டிதழின் மூன்றாம் இதழை இணையத்தில் தமிழ்வெளி இணையதளம் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
முதல் பகுதி இங்கே

