அனைவருக்கும் வணக்கம்,
டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் 2009 ஆம் ஆண்டு கல்வி உதவித் திட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்முயற்சியினைத் திருவினையாக்குவது கல்வி கற்றவர்களாகிய நமது பொறுப்பாகும். கடந்த வருடம் பல உதவிக்கரங்களின் தோழமையால் வெற்றிகரமாக 25 குழந்தைகளுக்கு இவ்வறக்கட்டளை பணஉதவி செய்தது. இவ்வறக்கட்டளையின் சார்பாக அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆண்டு நம்முடன் இணைந்துள்ள மற்றும் இணையவுள்ள தோழர்களின் உதவியுடன் இந்த மாத இறுதியில் 110 குழந்தைகளுக்கு பணஉதவி அளித்திட நமது அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. இதற்கான மொத்த தொகை ரூபாய் எழுபது ஆயிரம்(70,000). குழந்தைகளை தேர்வு செய்யும் விதம் மற்றும் உதவித்தொகைப் பட்டியல் பற்றிய விவரம் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நமது அறக்கட்டளையின் சேமிப்பு கணக்கில் வங்கியில் உள்ள மொத்த பணத்தொகை (31,500) முப்பத்து ஒன்று ஆயிரத்து ஐநூறு ரூபாய். திட்டமிட்டு உள்ள பணவுதவிக்கு இன்னும் ரூபாய் நாற்பதாயிரம் (40,000) எதிர்பார்க்கப்படுகிறது. நண்பர்களே அக்குழந்தைகள் நம்மிடம் எதிர்பார்ப்பது மிகக்குறைந்த அளவிளான உதவித் தொகைதான். “சிறு துளி பெருவெள்ளம் என்றார் போல்” நம் ஒவ்வொருவருடைய சிறு அன்பளிப்பும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே மாற்றியமைத்திடும்.
உங்களிடம் இருக்கும் பழைய புத்தகங்களையும் இக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது தங்களது பழைய புத்தகங்களை டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை நூலகத்திற்கு கொடுத்து மற்ற கல்லூரி மாணவர்கள் பயன்பெறுமாறு செய்யலாம். இங்கு குறிப்பிட்டுள்ள 110 குழந்தைகளின் முழு விவரமும் இவ்வறக்கட்டளையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். விருப்பமுடையவர்கள் நேரடியாக குழந்தைகளுடன் தொடர்பு கொண்டு பணஉதவி செய்திடலாம் அல்லது இவ்வறக்கட்டளையின் வங்கி கணக்கிற்கு பணமாற்றம் செய்து அதற்கான சான்றிதழை அறக்கட்டளை நிர்வாகி உயர்திரு. நடராஜன் ஐயா(அறங்காவலர், அலைபேசி - +91-98657 67768), அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்விரண்டு முறையிலும் செய்திட முடியாதவர்கள், தயவு செய்து இங்கு குறிப்பிட்டுள்ள அலைபேசி (கிருஷ்ண பிரியா - +91 98809 60332) எண்ணைத் தொடர்புகொண்டு உங்கள் சேவையை நிறைவேற்றிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
முயன்றால் முடியாதது என்பது எதுவுமே இல்லை...உங்களின் இந்த சிறு முயற்சி பல இளைய தலைமுறைகளை உருவாக்கும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
சிறப்பு உதவித் தொகைக்கான விதிமுறை:
· பெற்றோர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் இறந்தவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
· இந்த கல்வி உதவித்தொகை விண்ணப்பித்த மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள பள்ளி மாணவர்கள் இருவருக்கும் கல்லூரி மாணவர்கள் இருவருக்கும் வழங்கப்படும்.
· பள்ளி மாணவராக இருந்தால் SSLC தேர்வில் 80% க்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
· இளங்கலை கல்லூரி அறிவியல் அல்லது பொறியியல் கல்லூரி மாணவராக இருந்தால் 12ம் வகுப்பில் 80% க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
· அனைத்து தேர்வையும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
· ஆண்டு வருமானம் ரூபாய் 50,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
· இவை அனைத்திற்கும் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து நகல்களிலும், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை விவரம்:
இடம்முதல் இடம்இரண்டாம் இடம்மூன்றாம் இடம்
பள்ளி / கல்லூரிதாய் மற்றும் தந்தை இல்லாதவர்தாய் அல்லது தந்தை இவற்றில் எவரேனும் ஒருவர் இல்லாதவர்தாய் மற்றும் தந்தை இவற்றில் எவரேனும் ஒருவர் நோய் வாய்ப்பட்டால் அல்லது வருமானம் மிகமிக குறைவாக இருந்தால்அனைவருக்கும் வணக்கம்,

பள்ளி / கல்லூரிதாய் மற்றும் தந்தை இல்லாதவர்தாய் அல்லது தந்தை இவற்றில் எவரேனும் ஒருவர் இல்லாதவர்தாய் மற்றும் தந்தை இவற்றில் எவரேனும் ஒருவர் நோய் வாய்ப்பட்டால் அல்லது வருமானம் மிகமிக குறைவாக இருந்தால்
11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு1000750500
கல்லூரிப் படிப்புகள்
இளங்கலை – UG Arts12501000750
இளங்கலை அறிவியல் 175015001250
முதுகலைமற்றும் பாலிடெக்னிக்20017501500
பொறியியல் 250022502000
பட்ட மேற்படிப்பு
ME/MBA/MCA/MSc300027502500
சிறப்பு கல்வி உதவித்தொகை விவரம் – Special Scholarship
· பள்ளி மாணவர்கள் : 75% மொத்த செலவு அல்லது ரூ. 3,500/-. (இவற்றில் எது குறைவாக
(இரண்டு நபர்கள்) இருக்கிறதோ அந்த தொகை).
· கல்லூரி மாணவர்கள்: 75% மொத்த செலவு அல்லது ரூ. 8,000/- (இவற்றில் எது குறைவாக
(இரண்டு நபர்கள்) இருக்கிறதோ அந்த தொகை).
வங்கி சேமிப்பு கணக்கு விவரம்
Bank Details
Name of the Bank - Bank of India
Account Holder Name - The DRCET
Bank account number - 830010110002351[Savings Bank Account]
*IFSC Code - BKID0008300
*MICR Code - 620013001
Branch - Tiruchirapally Main
Bank Address
Bank of India,
Teppakkulam Branch,
Near Teppakkulam Post Office,
Tiruchirappalli - 620 002
Please send your Check/DD to Trust Address
Mr. R. Natarajan, Trustee
Dr. Radhakrishnan Charitable Educational Trust,
5A, Pandian Pillai Lane,
North Andal Street,
Trichy -2, Tamilnadu State.
India
•IFSC – Indian Financial System Code.
•MICR – Magnectic Ink Character Recognition.

Thursday, August 6, 2009
Subscribe to:
Posts (Atom)